என் அன்புத்தங்கைக்கு உன் பொழுதுகள் எல்லாம் புன்னகையால் நிரம்பிட ஆசை உன் வாழ்க்கை எல்லாம் வசந்தம் வீசிட ஆசை நினைத்தபோது எல்லாம் நின்முகம் காண ஆசை நீ விரல் பிடித்து நடக்கையில் நான் இல்லை உன்னோடு ஆனால் இனி விழாமல் நீ நடக்க நானிருப்பேன் எப்போதும் உன்னோடு நம் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்திட பேராசை பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு.. பாசமலர்.. நந்தினி ©🖋இளையோன் முத்து #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து