என்னதான் படித்து பட்டம் பெற்றாலும் வான் உயர பறந்தாலும் பார் சுற்றி வந்தாலும் பெண்ணின் சுதந்திரம் ஒரு கயிறு கட்டிய பட்டமே !! ஆனால் அவள் பறக்க விரும்புவது பட்டமாய் அல்ல பறவையாய் !! சிறகு விரித்த பறவையாய் !!! -ஜீவந் #ஜீவந் #பெண் #சிறகு #பறவை #yqkanmani #சிறந்தபதிவு