Nojoto: Largest Storytelling Platform

மறந்து விட்டேன் என இதழ்கள் சுலபமாய் சொல்லிவிடுகிறத

மறந்து விட்டேன்
என இதழ்கள்
சுலபமாய்
சொல்லிவிடுகிறது
ஆனால்
மறக்கமுடியவில்லை
என  ஊமையாய்
அழும் மனது
மட்டுமே
வலிகளும்
வேதனையும்
அனுபவிக்கிறது...... #kadhalvali
#உணர்வுகள்
மறந்து விட்டேன்
என இதழ்கள்
சுலபமாய்
சொல்லிவிடுகிறது
ஆனால்
மறக்கமுடியவில்லை
என  ஊமையாய்
அழும் மனது
மட்டுமே
வலிகளும்
வேதனையும்
அனுபவிக்கிறது...... #kadhalvali
#உணர்வுகள்
deepadeepa1577

Deepa Deepa

New Creator