தாமதமாகலாம் ஆனால் ஒருபோதும் காணாமல் போவதில்லை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நமக்கான_விடியல் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்