ஆதிக்கும் கீழ...! (வரிகள் கீழே)— % & ஆச்சர்யங்கள் ஒவ்வொன்றையும் அள்ளி வாழ்வில் நிறைத்தது / ஆழி முதல் ஆகாயம் தாண்டி அழகாய் உருவாக்கியது / ஆளும் உடையும் உணவு படைக்கவும் அத்தனையும் கற்று மாற்றியது தான்...../