பாலைபோல் வரண்டிருக்கும் என் இதழை பூஞ்சோலையாக மாற்றி விட்டாய் பூஞ்சோலையில் பூத்த மலரில் தேனருந்தும் தேனீயாக நீ #இதழ் #முத்தம் #Yqkadhal #yqtamilquotes #yqtamil #yqkanmani #yqraji