கவிஞர் பாரதியின் புத்தகத்தை.. புரட்டியதில் எனக்கும் புலப்பட்டது.. அவரின் காக்காய் பார்லிமெண்ட்டிலிருந்து... எனக்கும் அவசரமாக "" காக்கா "" வேண்டும்... கள்வனே கையசைத்து செல்லாதே... 😉😉😉😉😘 #கற்பனையின் காதலனே... #கவிஞர் பாரதியின் மேற்கொண்ட காதல் ... காக்கா என்பதன் விளக்கம் வேண்டுமோ.....😉😉😉 அவை இரகசியம்... யாரும் அறிந்திட இயலாது😉😉😋😋😋