மீண்டும் உன்னை சந்திக்கும் போது ஓடிவந்துன்னை இறுக தழுவ மணம் பேராசை கொண்டாலும் உன் கோபக் கதிர்களின் தாக்கம் சற்று தள்ளி நிற்க வைத்தே வேடிக்கை பார்க்கிறது #மீண்டும்உந்தன்சந்திப்பு #yqraji #yqrajikanmani #yqsaiadhu #yqtamil