காலை நீட்டி மடக்கினேன் கையை வளைத்து நீட்டினேன் கால் வழியே தலையை விட்டேன் கையை நீட்டி காலைத் தொட்டேன் ஐய்ய்யோ.... எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டேன்... யாராவது காப்பாத்துங்களே... Happy International Yoga Day. Complete the story in verse. #internationalyogaday #collab #sitonthemat #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba