Nojoto: Largest Storytelling Platform

வேடிக்கையாக வாழாதே வியப்பாகவும் நிற்காதே நிதானித்த

வேடிக்கையாக வாழாதே
வியப்பாகவும் நிற்காதே
நிதானித்து நகர்ந்திடு
உன்னையும் அறிந்திடாத
உனக்கான முன்னேற்றம்
உன்னுடன் பயணிக்கும்

©kamal
  #Shajar #தமிழ்கவிதை #வாழ்க்கை #tamil
kamal4736256595695

kamal

Bronze Star
New Creator

#Shajar #தமிழ்கவிதை #வாழ்க்கை #tamil #எண்ணங்கள்

46 Views