நிகழ்ச்சி முடிந்த திருமண மண்டபம் வெறிச்சோடி இருந்தது தோரணங்களும் வரவேற்பு பொம்மையும் அப்படியே இருந்தது நிகழ்ச்சியின் ரிங்காரம் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது சில கவிதைகள் போல் #piccreditgoogle #கவிதைகள்