Nojoto: Largest Storytelling Platform

எங்கு நேர்ந்த குற்றம் என தெரியவில்லை, நின் தந்தையி

எங்கு நேர்ந்த குற்றம் என தெரியவில்லை, நின் தந்தையின் பெயரை வரலாற்று கவிஞர்கள் பட்டியலில் சேர்க்காமல் போனது, எனெனில் நின்னை விட அழகிய கவிதை ஒன்று வரலாற்று கவிஞர்களிடம் இருந்து கூட பிறக்கவில்லை என் கண்ணம்மா..... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

nojotouser3498116825

crazy_sk143

New Creator