Nojoto: Largest Storytelling Platform

ஒருமுறை அல்ல பலமுறை புரிந்தும் புரியாதது போல் இர

ஒருமுறை அல்ல
பலமுறை புரிந்தும்
 புரியாதது  போல்
இருக்கிறேன்
 இந்த
வாழ்க்கைக்கான
அர்த்தங்களை
 கண்ணீரின் விலை
 ஏதோ  மதிப்பு
நிறைந்தது என
 சுற்றி
இருப்பவர்கள்
 சொல்லும்போது
சிரித்த முகமாய்
உரக்க சொல்ல
 தோன்றுகிறது
 அப்படியென்றால் 
 தினமும் என்
 கண்ணீருக்கு
விலை பேசி
விற்று விடுங்கள்
 என்று............. #valigal
#அழுகை
#வாழ்க்கையின் அர்த்தங்கள்
ஒருமுறை அல்ல
பலமுறை புரிந்தும்
 புரியாதது  போல்
இருக்கிறேன்
 இந்த
வாழ்க்கைக்கான
அர்த்தங்களை
 கண்ணீரின் விலை
 ஏதோ  மதிப்பு
நிறைந்தது என
 சுற்றி
இருப்பவர்கள்
 சொல்லும்போது
சிரித்த முகமாய்
உரக்க சொல்ல
 தோன்றுகிறது
 அப்படியென்றால் 
 தினமும் என்
 கண்ணீருக்கு
விலை பேசி
விற்று விடுங்கள்
 என்று............. #valigal
#அழுகை
#வாழ்க்கையின் அர்த்தங்கள்
deepadeepa1577

Deepa Deepa

New Creator