Nojoto: Largest Storytelling Platform

முதன் முதலாய் முதன் முதலாய் பள்

                 முதன் முதலாய் 

முதன் முதலாய் பள்ளிக்கூடம் சென்ற நாள்
ஓவியப் போட்டியில் வாங்கிய முதல் பரிசு
பரிட்சையில் எழுதிய முதல் கவிதை 
தங்கையிடம் சவாலிட்டு எழுதிய முதல் பாடல் 
வகுப்பறையில் நடித்த முதல் நாடகம் 
விருப்பம் இல்லாமல் பள்ளியில் ஆடிய முதல் நடனம்
பத்தாம் வகுப்பில் பொது தேர்வு எழுதிய முதல் நாள்
முதன் முதலாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளி வந்த நாள்
கல்லூரிக்குச் சென்ற முதல் நாள்
கல்லூரியில் நட்பாக கிடைத்த முதல் தோழி
" முதன் முதலாய் " என்று கூறும் அனைத்தும் மறக்கமுடியாத நினைவுகளே!
  #yqbaba #yqdidi #yqkanmani #yqsuryakalaivani #முதன்முதலாய்