Nojoto: Largest Storytelling Platform

என்ன செய்ய போகிறாய், நீயே முடிவு செய்.. ஏனென்றால்,

என்ன செய்ய
போகிறாய்,
நீயே முடிவு செய்..
ஏனென்றால்,
வெற்றியை நோக்கிய
பயணத்தில் முடியாது
என்று நினைப்பவன்
அங்கேயே நின்று
விடுகிறான்..
முயற்சி செய்பவன்
மட்டும் தான்
முன்னேறி
செல்கிறான்

©jeni sahayam
  #phool #முயற்சி
jenisahayam7216

jeni sahayam

New Creator

#phool #முயற்சி #Life

431 Views