Nojoto: Largest Storytelling Platform

அவன் துவண்டு போகும் நொடிகளில் எல்லாம், அரிதாரம் பூ

அவன் துவண்டு போகும் நொடிகளில் எல்லாம்,
அரிதாரம் பூசாத எளிமையான புன்னகையுடன்,
அவன் விரல் கோர்த்து - தோள் சாய்ந்து,
நான் இருக்கிறேன் என்ற ஒற்றை வரிதனில்,
வலிகள் நிறைந்திருக்கும் அவன் இதயத்தினை,
சமநிலை செய்கிறாள் அவள்.

-cayaldhanam #love #support #caring #success #keyofhappiness #mine #hisherquotes #caviyin_kavithaigal #cayaldhanam