மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிந்து விட்டது போலும் காலத்திற்கு சட்டென்று போட்டது ஒரு பிரேக் பட்டென்று நிறுத்தியது ஓட்டத்தை விதி வலியதோ என கதிகலங்குகிறது உலகமே !! ஆடிய ஆட்டம் என்ன ஓடிய ஓட்டம் என்ன என உயிரினங்கள் பார்த்து கேட்கும் வண்ணம் கூண்டுக் கைதிகளாய் நாம் !! நீர்க்குமிழியாய் தோன்றி வளர்ந்து பேரழிவாய் மாறி வதைக்கிறது கோவிட் 19 வானளவு வளர்ந்த நவீனமும் விஞ்ஞானமும் கூட கட்டுப்படுத்தவில்லை இறுதியில் யாவரும் தேடி ஓடுவது சுத்தத்தையும் சுகாதாரத்தையுமே !! #ஜீவந்த் #கொரோனா #சுத்தம் #stayhome #covid_19 #yqகண்மணி