Nojoto: Largest Storytelling Platform

கதைகள் பல சூழ கதைத்திட நிமிடங்கள் இருக்க! தீட்ட ப

கதைகள் பல சூழ 
கதைத்திட நிமிடங்கள் இருக்க!
தீட்ட பட்ட ஓவியம் நீயென நான் கற்பனை செய்து கொள்ள.. நிஜம் நீயென நான் கண்டு வியந்த தருணம்! எழுதிட தோன்றும் நொடியில் யாவும் மறந்து போகும் உன் அன்பினை கண்டு! வர்ணிக்க தான் வார்த்தைகள் கிடைத்திடுமா! இல்லை உன்னை வாழ்த்த தான் வார்த்தைகள் நான் தேடிட காவியங்களும் கவிதைகளும் தோற்று போகிறது நீ பேசும் மொழிகளில்! விடியல் தேடும் மேகம் கூட்டம் உன் முகம் கண்டு விழிக்க! பல மாயம் செய்யும் பாசகாரி நீ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சத்யா அக்கா! #பிறந்தநாள் 
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்