நீயும் நானும் கும்மீருட்டில் கருநீல போர்வைக்குள் கூடிகூடி பேசிய கொடிய பேய் கதைகளின் போது நம் இறுக்கிய கரங்கள் இன்னும் இறுக்கமானது மழையும் மாலைநேரமும் போன்று.. NAPOWRIMO நாள் 14 தலைப்பு: #மழையும்மாலைநேரமும் #collab #yqkanmani #napowrimo #napowrimotamil21 #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo