Nojoto: Largest Storytelling Platform

ஆழி மூழ்கிய போது கொட்டி போன மழையே...! கணவன் இழந்த

ஆழி மூழ்கிய போது 
கொட்டி போன மழையே...!
கணவன் இழந்த போது
பரிசாக வந்த குங்குமசிமிழே...!

மதுகுடுவை ஏந்தும் கரம்தனில்
மற்றோர் மாது கைவிரல்...!
அபத்த வார்த்தை ஏசிக்கொண்டு
வரிசையில் முந்தும் பக்தன்...!

எதனை உவமை உருவகம் ஆக்க
குழப்பம்...! கொட்டி விட்டேன்...! அவள் அவல நிலை...! கிலோ எவளோ எடைப்பார்க்கும் எம் போன்று.... ஆண் மகனுக்கு கிராம்க்கு குறைவாக இருக்கும் குங்குமத்தின்... மேன்மை புரிவதில்லை...! 

பக்தன் எங்கிருந்து வந்தான் என்ற குழப்பம் இருந்தால்... "டாஸ்மாக்" கோவில் வாசல் சென்று பாருங்கள்... புரிந்துவிடும்..
நல்ல வேளை என்னை  நாடி வருபவளுக்கு இந்த துன்பம் இல்லை...! #proud_to_teetotaller

#teetotaller #yqகண்மணி #yqbaba #yqkanmani

அவள் அவல நிலை...! கிலோ எவளோ எடைப்பார்க்கும் எம் போன்று.... ஆண் மகனுக்கு கிராம்க்கு குறைவாக இருக்கும் குங்குமத்தின்... மேன்மை புரிவதில்லை...! பக்தன் எங்கிருந்து வந்தான் என்ற குழப்பம் இருந்தால்... "டாஸ்மாக்" கோவில் வாசல் சென்று பாருங்கள்... புரிந்துவிடும்.. நல்ல வேளை என்னை நாடி வருபவளுக்கு இந்த துன்பம் இல்லை...! #proud_to_teetotaller #teetotaller yqகண்மணி #yqbaba #yqkanmani