உன் மௌனத்தில் புதுவித மொழியை கற்றுணர்ந்தேனடி.. அதில் என்னையும் தொலைத்தேனடி.. என் சகியே.. மௌனமொழி காதல் #மதி #காதல்கவிதை #yqkanmani #tamilkavithai Image Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ