நீ என்னருகில் இருப்பதாய் உணரும் போதெல்லாம் எனக்கு நானாய் பேசிக் கொள்கிறேன் பித்து பிடித்தவள் என்கிறார்கள் பித்து பிடித்துள்ளதே உன்மீது தானே😍😘😍😘 #அவனின் அவள் #Yqkadhal #yqkanmani #yqtamil #yqraji