இன்று மரணித்தவனை பார்த்து நாளை மரணிப்பவன் அழுது கொண்டிருந்தான் தனக்கு வராது என்ற எண்ணத்தோடு வணக்கம் தோழமைகளே! ரெண்டு வரிகளில் கதை எழுத முடியுமா? முயற்சி பண்ணுங்க! உதாரணம்: