அடிமைப் படுத்தப்பட்ட ஆட்சியில் அடிமைகளாக தன் சொந

அடிமைப் படுத்தப்பட்ட ஆட்சியில் 

அடிமைகளாக தன் சொந்த நாட்டிலேயே 

வாழும் அவலம்

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் 

மூச்சுத் திணறிய இந்திய மக்களின்

அடிமை விலங்கை உடைத்தெறிய 

வந்தார்கள் சுதந்திர வீரர்கள்

அவர்களின் இன்னுயிரை கொடுத்து

இந்தியாவை அடிமையில் இருந்து மீட்டு

இந்திய மக்களை சுதந்திர காற்றை 

சுவாசிக்கும் படி  செய்தார்கள்...

அந்நாளாம் இந்த பொன் நாளைப் 

போற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு

நாம் ஒன்றாக பாடுபடுவோம்.....
 #independenceday #kanmaniiquotes #today
அடிமைப் படுத்தப்பட்ட ஆட்சியில் 

அடிமைகளாக தன் சொந்த நாட்டிலேயே 

வாழும் அவலம்

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் 

மூச்சுத் திணறிய இந்திய மக்களின்

அடிமை விலங்கை உடைத்தெறிய 

வந்தார்கள் சுதந்திர வீரர்கள்

அவர்களின் இன்னுயிரை கொடுத்து

இந்தியாவை அடிமையில் இருந்து மீட்டு

இந்திய மக்களை சுதந்திர காற்றை 

சுவாசிக்கும் படி  செய்தார்கள்...

அந்நாளாம் இந்த பொன் நாளைப் 

போற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு

நாம் ஒன்றாக பாடுபடுவோம்.....
 #independenceday #kanmaniiquotes #today