எந்த எதிர்பார்பும் இல்லையேல் வாழ்வு என்னும் இருள் இங்கே முற்று பெரும். எதிர்பார்ப்பு என்பது வெளிச்சம் போல் வந்து வந்து மறைந்து போனால் தான் இருள் நடுவே ஒளி வந்த தடம் தெரியும் #வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with கவிமலர் ராஜூ