அவள் மூக்குக் கண்ணாடிக்குள் அவளது கயல் விழி கண்கள் தவிக்குதடி அத்தவிப்பும் அழகாகத் தோன்றுதடி #கண்ணாடிக்குள் கண்கள் Her beautiful eyes are well protected by the specs she wears. #spectacledlove #spectacles #specs #specslove #specsgirl