Nojoto: Largest Storytelling Platform

Year end 2023 மெது மெதுவாக என்னை தின்றுக் கொண்டு க

Year end 2023 மெது மெதுவாக என்னை
தின்றுக் கொண்டு
காலம் நகர்கிறது...
நான் அதன் ஆக்ரோஷமான
விழுங்கலில் சிக்கிக் கொண்டு
அல்லல்பட்டு காலத்தில் இருந்து
விடுப்பட்டு ஜீரணம் ஆகும் போது
எஞ்சி இருக்கும் எச்சத்தில்
எது மிஞ்சும் என்று
எவரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்...
#காலம் நகர்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #YearEnd #காலம்நகர்கிறது..
Year end 2023 மெது மெதுவாக என்னை
தின்றுக் கொண்டு
காலம் நகர்கிறது...
நான் அதன் ஆக்ரோஷமான
விழுங்கலில் சிக்கிக் கொண்டு
அல்லல்பட்டு காலத்தில் இருந்து
விடுப்பட்டு ஜீரணம் ஆகும் போது
எஞ்சி இருக்கும் எச்சத்தில்
எது மிஞ்சும் என்று
எவரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்...
#காலம் நகர்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #YearEnd #காலம்நகர்கிறது..