பிறந்தநாள் கவிதை 🎉🎂 என் அப்பாவுக்கு👨👧👧, எங்களுக்கு நீங்கள் அன்பு அவதாரம்❤️... எங்களுக்கு நீங்கள் சீப்பி, அதற்குள் நாங்கள் முத்து🎊 உங்கள் உழைப்பு எங்கள் நடை உடை பாவனை உங்கள் சிரிப்பு😊, நிச்சயம் எங்கள் பொறுப்பு👍🏼🤝🏼. என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk பிறந்தநாள் கவிதை #அப்பா #தந்தை #பிறந்தநாள் #dad #dadbirthday