Nojoto: Largest Storytelling Platform

தனிமை தொடக்கமில்லாது தொட

                         தனிமை

தொடக்கமில்லாது தொடங்கிய பயணம்
ஊற்றில்லாது ஓடும் கண்ணீர் 
ஓய்வில்லாது அலையும் மனம்
உறக்கமில்லாது உறங்கும் கண்கள்
முடிவில்லாது முடியும் இரவுகள்   #life #lifequotes #lonelism #tamilquotes #sadness #loneliness #lonely #firstquote