Nojoto: Largest Storytelling Platform
atman6127413007738
  • 3Stories
  • 1Followers
  • 0Love
    0Views

ஆத்மன் Atman

  • Popular
  • Latest
  • Video
262640b6f9fe15adc0d07373b847f886

ஆத்மன் Atman

செயலின் மீதுள்ள தீராக்காதல் #ஆர்வம்என்பது 
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#ஆர்வம்என்பது #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

262640b6f9fe15adc0d07373b847f886

ஆத்மன் Atman

*போர்*
ஒவ்வொரு போரும் ஒரு நாள் முடிவிற்கு வரும்...
அந்நாளில் 
மகனின் பிணத்தை வாங்க தந்தை வருவார்
கருவறையில் சுமந்த தாய் பிள்ளையை பிணவறைக்கு அனுப்புவார்
கணவனின் இதயத்துடிப்பை கேட்க மனைவி ஓடிவருவார்
தந்தைக்கு தோள் கொடுக்க மகன் வருவார்

இந்நிகழ்விற்கு கொடுத்த விலை மரணமும் கண்ணீரும்!!! 
 இத்தொழிலுக்கு மனிதன் சூட்டிய பெயர் வீரம்!!!
 #saynotowar #peace #freedom
262640b6f9fe15adc0d07373b847f886

ஆத்மன் Atman

                         தனிமை

தொடக்கமில்லாது தொடங்கிய பயணம்
ஊற்றில்லாது ஓடும் கண்ணீர் 
ஓய்வில்லாது அலையும் மனம்
உறக்கமில்லாது உறங்கும் கண்கள்
முடிவில்லாது முடியும் இரவுகள்   #life #lifequotes #lonelism #tamilquotes #sadness #loneliness #lonely #firstquote


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile