இரவின் நீளம் சொல்லிவிடும்..!! இரவின் நீளம் அது நீண்டே கிடக்கட்டும் ; உறவின் நீளம் அளந்து பார்த்தவனுக்கு இரவோ பகலோ அதன் நீளம் என்ன செய்து விட போகிறது ஏதோ நீர்ச்சையில் கிடக்கையில் யாதும் நீளமே....! அதன் ஆழம் கொல்லுமே! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை