கேளடி பெண்ணே ! நான் உன்னை நினைக்காத நாள் என்று இதுவரை இல்லையடி.. அவ்வாறு இல்லாது நான் உன்னை நினைக்க மறந்த நாள் என்றால் அதுவே நான் மாண்ட நாளென குறித்துக்கொள்ளடி உன் நெஞ்சினிலிலே.. 💞 கேளடி பெண்ணே ! நான் உன்னை நினைக்காத நாள் என்று இதுவரை இல்லையடி.. அவ்வாறு இல்லாது நான் உன்னை நினைக்க மறந்த நாள்