Nojoto: Largest Storytelling Platform

நம்பிக்கை ரொம்ப முக்கியம் குமாரு.... என்னை காக்க

நம்பிக்கை ரொம்ப முக்கியம் குமாரு....


என்னை காக்க யாரும் இல்லையே என்று பரிதவிக்கும் போதும் இறைவன் இருக்கிறான் நிச்சயம் காப்பாற்றுவார் என்று உறுதி கொள், நிச்சயம் ஏதோ வடிவில் இறைவன் நம்மை காப்பார்....
என்னால் உணற முடிந்த உண்மை....

©Jayashree v
  god grace
yschannelmusic7741

Jayashree v

New Creator

god grace #எண்ணங்கள்

27 Views