Nojoto: Largest Storytelling Platform

வானிடம் சண்டையிட்டு தனிமையில் லயித்திருந்ததது மேகம

வானிடம் சண்டையிட்டு தனிமையில் லயித்திருந்ததது மேகம்...                                   பூங்காற்று மேகத்துடன் கைகோர்க்க...                                     பூமிக்கு வந்த மேகத்தை வரவேற்று நானும் நண்பனாக்கிக் கொண்டேன் மழையை...

©Deepa Krish #rainfall Rain lover
வானிடம் சண்டையிட்டு தனிமையில் லயித்திருந்ததது மேகம்...                                   பூங்காற்று மேகத்துடன் கைகோர்க்க...                                     பூமிக்கு வந்த மேகத்தை வரவேற்று நானும் நண்பனாக்கிக் கொண்டேன் மழையை...

©Deepa Krish #rainfall Rain lover
divyakrish7929

Deepa Krish

New Creator