Nojoto: Largest Storytelling Platform

பட்ட மரம் என்றாவது துளிர்க்க கூடும் என்று நம்பிக்க

பட்ட மரம் என்றாவது
துளிர்க்க கூடும் என்று
நம்பிக்கையோடு
கூட்டை மட்டும்
அந்த மரத்தில் விட்டு 
சென்ற பறவைகள்...
நம் தைரியத்தை சோதிக்கிறது..
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/01/24.

©இளையவேணிகிருஷ்ணா #arabianhorse
பட்ட மரம் என்றாவது
துளிர்க்க கூடும் என்று
நம்பிக்கையோடு
கூட்டை மட்டும்
அந்த மரத்தில் விட்டு 
சென்ற பறவைகள்...
நம் தைரியத்தை சோதிக்கிறது..
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/01/24.

©இளையவேணிகிருஷ்ணா #arabianhorse