அலங்கார அலமாரிகளில் அல்ல வெட்டப்பட்ட குழியும், நெருக்குகிற மண் குவியலும், தரும் கடுமையான சூழலில் மாத்திரமே, நல்ல புதுரூபம் எடுக்குமாம் "விதை" #thank_god for our #challenges which demands our #inner_power , inner inborn #potentials