Nojoto: Largest Storytelling Platform

மனப்பாடம் கூட செய்ய வேண்டாம் மனதுக்குள் ரகசியமாய்

மனப்பாடம் கூட
செய்ய வேண்டாம்
மனதுக்குள் ரகசியமாய்
படித்தே என்னை
மூடி  வைத்து விடு
என் காதல் 
உனக்குள்ளேயே
பத்திரமாய் இருக்கட்டும்
நீ  அவ்வப்போது
திறந்து பார்க்க
வசதியாய்..... #அவளும்நானும் #YourQuoteAndMine
Collaborating with Kavi Arasan
மனப்பாடம் கூட
செய்ய வேண்டாம்
மனதுக்குள் ரகசியமாய்
படித்தே என்னை
மூடி  வைத்து விடு
என் காதல் 
உனக்குள்ளேயே
பத்திரமாய் இருக்கட்டும்
நீ  அவ்வப்போது
திறந்து பார்க்க
வசதியாய்..... #அவளும்நானும் #YourQuoteAndMine
Collaborating with Kavi Arasan
deepadeepa1577

Deepa Deepa

New Creator