காற்றால் என்னை நிருத்த முடியாது, பெருவெல்லம் என்ன

காற்றால் என்னை நிருத்த முடியாது,
பெருவெல்லம் என்ன கடக்க முடியாது,
தூக்கி எறியப்பட்டாலும் என்னை தவிர்க முடியாது,
கீழே கிடந்தாலும் என்னை, என்னை, நசுக்க முடியாது,

மரங்கள் என்னிடம் மன்டியிட்டு கிடக்கும்,
ஊற்றுகளின் தொண்டை
என்னால்
தண்ணீர் இன்றி வறண்டிருக்கும்,

ருசிக்கமுடியாது, என்னை சுவைக்க முடியாது, மென்று தின்று செரிக்க முடியாது, 
நுகர முடியாது, பருக முடியாது, என் நிலை மாற்ற தீ கனலுக்கு நெருப்பின் சூடு பத்தாது,

நான் அழியும் முன் சூரியனுக்கே கொஞ்சம் வயதாயிருக்கும்,
என்னை மறப்பதற்கு இதை எழுதபவன் ஆயுள் முடிந்திருக்கும்!

-நெகிழி! #நெகிழி #plastic

leveenbose1143

Leveen bose

New Creator