Nojoto: Largest Storytelling Platform

எழுத்துக்கள் ஏறெடுத்து பார்க்கிறது நீ வாசித்தும் வ

எழுத்துக்கள்
ஏறெடுத்து
பார்க்கிறது
நீ வாசித்தும் விட்டாய்
இதழோரம்
புன்னகைத்தும் விட்டாய்
பிறகேன்
முத்தமிடாமல்
கடக்கிறாய் என்று...! #picsart
#முத்தம்
எழுத்துக்கள்
ஏறெடுத்து
பார்க்கிறது
நீ வாசித்தும் விட்டாய்
இதழோரம்
புன்னகைத்தும் விட்டாய்
பிறகேன்
முத்தமிடாமல்
கடக்கிறாய் என்று...! #picsart
#முத்தம்