Nojoto: Largest Storytelling Platform

கேட்கிறேன் உனை.. அன்பில் எனை தொலைக்க.. (வரிகள்

கேட்கிறேன் உனை.. 
அன்பில் 
எனை தொலைக்க.. 

(வரிகள் கீழே) பூக்களின் 
புன்னகையில் 
பூத்து கொள்ளும் 
காதலை 
அள்ளி என்னில் 
முடிந்திருக்க 
உனை 
கேட்கிறேன்.. !
கேட்கிறேன் உனை.. 
அன்பில் 
எனை தொலைக்க.. 

(வரிகள் கீழே) பூக்களின் 
புன்னகையில் 
பூத்து கொள்ளும் 
காதலை 
அள்ளி என்னில் 
முடிந்திருக்க 
உனை 
கேட்கிறேன்.. !