நீதான் என தொலைந்து விடவே ஆசை கொள்கிறோம் உண்மையான அன்பா என ஆராயாமல் தொலைந்தே போகிறது இளைய சமூகம் காதல் எனும் கற்பனை வலையில்... சேர்வாதற்கே போராட்டம் சேர்ந்து விட்டால் பிரிவதற்கு ஆயிரம் போராட்டம் இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்_வாழ்வே #இக்கால_புலவர்கள் #இக்கால_காலைகாவி #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #YourQuoteAndMine