வலிகள் பல சுவாசித்த இதயத்தில் நானும் ஒரு வலியாக மாறியதேனோ... விதி செய்த சதியா இல்லை மதிகெட்டு நான் செய்த வேலையா... தீர்வுகள் வாய்க்கப்பெற்றும் ஆறாத மனமிது கண்ணீர்துளிகளையே மருந்தாக்கி கொண்டிருக்கிறது... #மன்னிப்புகள் #image #explanation