Nojoto: Largest Storytelling Platform

இங்கு குணங்கள் பார்க்கப்படுவதில்லை.. கையில் உள்ள

இங்கு குணங்கள் பார்க்கப்படுவதில்லை.. 
கையில் உள்ள 
இருப்பையே பார்க்கிறார்கள்... 
ஆடம்பரத்தை நேசிக்கிறார்கள் 
அவர்களிடமே பழகுகிறார்கள்... 
உண்மையான அன்பு 
கண்டுகொள்ளப்படுவதில்லை 
அதனால் அவை மனதிலே புதைக்கப்பட்டுவிடுகிறது...  #குணம் 
#இருப்பு 
#வேசம்
இங்கு குணங்கள் பார்க்கப்படுவதில்லை.. 
கையில் உள்ள 
இருப்பையே பார்க்கிறார்கள்... 
ஆடம்பரத்தை நேசிக்கிறார்கள் 
அவர்களிடமே பழகுகிறார்கள்... 
உண்மையான அன்பு 
கண்டுகொள்ளப்படுவதில்லை 
அதனால் அவை மனதிலே புதைக்கப்பட்டுவிடுகிறது...  #குணம் 
#இருப்பு 
#வேசம்