Nojoto: Largest Storytelling Platform

கண்களில் ஜோதியையும் கவியில் காதலையும் புனையுமென்

கண்களில் 
ஜோதியையும்
கவியில்
காதலையும்
புனையுமென்
அன்புத் 
தோழியிவள் மாலை வணக்கம்! 

பெயர் கவிதை - உங்களுக்காக நீங்கள் எழுதும் கவிதை! 

உங்க பேர்ல இருக்குற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து கவிதை எழுதணும். 

உதாரணம்: கவிதா