செய்வது இயல்பு என்றே சமன் செய்யபடுகிறது பல குற்றங்கள் வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!