Nojoto: Largest Storytelling Platform

நான் எத்திசையில் பயணித்தாலும் உன் நினைவுகள் என்னோ

நான் எத்திசையில் 
பயணித்தாலும்
உன் நினைவுகள்
என்னோடு சேர்ந்து 
பயணிப்பதை
நிறுத்த இயலவில்லை!
#இரவுகவிதை.🦋
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 30/01/24.
செவ்வாய் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #fog
நான் எத்திசையில் 
பயணித்தாலும்
உன் நினைவுகள்
என்னோடு சேர்ந்து 
பயணிப்பதை
நிறுத்த இயலவில்லை!
#இரவுகவிதை.🦋
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 30/01/24.
செவ்வாய் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #fog