Nojoto: Largest Storytelling Platform

வித்துகளை முத்துகளாய் மாற்றும் சிப்பிகள் கற்களையு


வித்துகளை முத்துகளாய் மாற்றும் சிப்பிகள்
கற்களையும் சிலையாய் வடிக்கும் சிற்பிகள்
எதிர்பார்ப்பில்லா ஏணிகளாய் 
பகட்டில்லா படிகட்டுகளாய் 
உரிய கண்டிப்புடனும்
சீரிய அன்புடனும் 
என்றென்றும் 
ஆசானாக விளங்கும்
ஆசிரிய பெருமக்களை
வணங்கி வாழ்த்துகிறேன் !! #ஜீவந்  #ஆசிரியர்தினம்  #ஆசிரியர்  #வாழ்த்து

வித்துகளை முத்துகளாய் மாற்றும் சிப்பிகள்
கற்களையும் சிலையாய் வடிக்கும் சிற்பிகள்
எதிர்பார்ப்பில்லா ஏணிகளாய் 
பகட்டில்லா படிகட்டுகளாய் 
உரிய கண்டிப்புடனும்
சீரிய அன்புடனும் 
என்றென்றும் 
ஆசானாக விளங்கும்
ஆசிரிய பெருமக்களை
வணங்கி வாழ்த்துகிறேன் !! #ஜீவந்  #ஆசிரியர்தினம்  #ஆசிரியர்  #வாழ்த்து

#ஜீவந் #ஆசிரியர்தினம் #ஆசிரியர் #வாழ்த்து