உயிரோட்டத்துடன் ரசிக்க வைப்பது உயிரூட்டி ரசிக்க வைப்பவன் வணக்கம் தோழமைகளே! ஏப்ரல் மாதத்தில் பல சிறப்புகள் உண்டு! அதில் ஒன்று National Poetry Writing Month! இதற்கென, தினமும் ப்ரத்யேகமாக ஒரு கவிதையாவது எழுத முயற்சி செய்யுங்கள்! இந்த கவிதைகளுக்கு #napowrimotamil என்ற குறியீடு சேர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய முதல் தலைப்பு - கொலாப் - கவிதை என்பது, கவிஞன் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.