விடியல் வானின் ஓரம் நான் நின்று! விழிகள் ஓரம் கண்ணீர் துளிகள் பெண்ணே! நினைவுகள் யாவும் நீயடி! நெஞ்சம் சொல்லும் பெயர் நீயடி! காற்றின் ஈர பதம் கூட உன் இதழ் ரசம் போல் தோணுதடி! நெடுந்தூரம் நான் கடந்து செல்ல நினைத்தாலும்! சேரும் இடம் உன் மடி போதுமடி! காதல் தீ இங்கே! வேகும் தேதம் இரண்டும்! விடியல் காலை அணைக்கும் மேகம் பொலியாதோ மழை! உன் கரம் நான் பிடிப்பேனா பெண்ணே! என் காதல் தேவதையே! #தீராகாதல் #திலைக்காத_மோகம் #காதல்