Nojoto: Largest Storytelling Platform

சிங்கங்கள் கூட வேடனின் பொறியில் மாட்டிக்கொள்ளும்

சிங்கங்கள் கூட வேடனின் பொறியில் மாட்டிக்கொள்ளும் 
நரிகள் மாட்டுவதில்லை

சாதூர்யமாக வாழுங்கள் இங்குப் பொறிகளே அதிகமுள்ளன.

சுப்ரபாதம்.

©Muralidharan P
  #Fox